AC Buying Guide Tamil: புதிய ஏசி வாங்கத் திட்டமிடும் நுகர்வோருக்கான முழுமையான தகவல். அறையின் அளவிற்கு ஏற்ப சரியான டன்னேஜைத் தேர்ந்தெடுப்பது, 3-ஸ்டார் மற்றும் 5-ஸ்டார் ஏசிகளுக்கு இடையிலான மின்சாரக் கட்டண வித்தியாசம், மற்றும் மார்ச் மாதத்தில் ஏசி வாங்குவதால் கிடைக்கும் நிதி நன்மைகள் குறித்து முழு விவரம்.