சட்டம் ஒழுங்கு? 12-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை – கொடூர கொலை! எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்…

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் அருகே 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தலை துண்டித்தும், உடல்கள் துண்டு துண்டாக கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படி ஒரு ஆட்சி தேவையா? என மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டனர். திமுக அரசின் கீழ், சட்டம், ஒழுங்கு எவ்வளவு செயலிழந்து போய் விட்டது என்பதை, வேதனையுடன் நினைவூட்டிக் கொண்டிருக்கிறது இதுபோன்ற சம்பவங்கள் என எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்துள்ளனர். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.