‘சனாதனி’ என்ற அடையாளம் இருந்தால் மட்டுமே பத்ரிநாத் – கேதார்நாத் கோயிலுக்குள் அனுமதி…

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்களில் “சனாதனத்தை கடைபிடிக்காதவர்களுக்கு” அனுமதி கட்டுப்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை கோயில் நிர்வாகம் எடுத்துள்ளது. இந்த முடிவை பத்ரி – கேதார் கோயில் கமிட்டி (Badri-Kedar Temple Committee – BKTC) கூட்டத்தில் கடந்த மார்ச் 10 அன்று நிறைவேற்றியதாக அதன் தலைவர் ஹேமந்த் திவிவேதி தெரிவித்துள்ளார். இந்த இரண்டு கோயில்களும் சார் தாம் யாத்திரை எனப்படும் முக்கிய யாத்திரை பாதையின் ஒரு பகுதியாகும். கடல் மட்டத்திலிருந்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.