Madurai Muthu Net Worth : சின்னத்திரையில் பிரபல நகைச்சுவை கலைஞராக வலம் வருபவர், மதுரை முத்து. இவர், சமீபத்தில் பெரும் பொருட்செலவில் தனது மகள்களுக்கு பூப்புனித நீராட்டு விழாவை நடத்தினார். இதையடுத்து, இவரது சொத்து மதிப்பு குறித்த விவரத்தை ரசிகர்கள் தேடி வருகின்றனர்.