சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அர்லேகர் இன்று மதியம் பதவியேற்றார் . அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவி ஏற்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, மேற்கு வங்க மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். இதையடுத்து கேரள ஆளுநராக உள்ள அர்லேகர், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் இன்று தமிழகத்தில் உள்ள மக்கள் மாளிகையில் (ராஜ்பவன்) பொறுப்பேற்றார். அவருக்கு தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்து […]