திமுக ஆட்சியில் 2 டைடல் பூங்கா மற்றும் 16 நியோ டைடல் பூங்காக்கள் உருவானது! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: திமுக ஆட்சியில் 2 டைடல் பூங்கா மற்றும் 16 நியோ டைடல் பூங்காக்கள் உருவானது! எ மாபெரும் தமிழ்க்கனவைச் சாத்தியப்படுத்துவோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில்,  வளர்ச்சியைப் பரவலாக்கி, அனைத்து மாவட்டங்களையும் – அனைத்துத் தரப்பு மக்களையும் முன்னேற்றுவோம் என்றும் மாபெரும் தமிழ்க்கனவைச் சாத்தியப்படுத்துவோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது: ”திராவிட மாடல் ஆட்சியில் 2 டைடல் பூங்கா மற்றும் 16 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.