ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலை அடுத்து மேற்காசியாவில் மிகப்பெரிய மோதல் வெடித்துள்ள சூழலில் கச்சா எண்ணெயை ஏற்றிச் செல்லும் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியிலிருந்து இந்தியாவை அடைவது இதுவே முதல் முறை. எண்ணெய் நிரப்பப்பட்ட கொள்கலன்களை ஏற்றிச் சென்ற லைபீரியாவை தளமாகக் கொண்ட ‘ஷென்லாங் சூயஸ்மேக்ஸ்’ கப்பல் புதன்கிழமை (மார்ச் 11) பிற்பகல் 1 மணிக்கு மும்பை துறைமுகத்தை அடைந்தது. இதில் 1,35,335 டன் கச்சா எண்ணெய் உள்ளது. இது 36 மணி நேரத்திற்குள் மஹுல் […]