சென்னை: அதிமுகவில் இணைந்தது ஏன் என்பதற்கான விளக்கத்தை காளியம்மாள் தெரிவித்துள்ளார். “அதிமுக-வில் இணைந்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு என தெளிவுபடுத்தி உள்ளார். நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியும் ஸ்டார் பேச்சாளருமான காளியம்மாள் நாதகவில் இருந்து விலகி பல மாதங்களாக அமைதியாக இருந்து வந்த நிலையில், அவரை தங்களது கட்சிகளுக்கு இழுக்க முயற்சிகள் நடைபெற்றுவந்தது. இந்த நிலையில், இன்று திடீரென அதிமுக-வில் இணைந்தார். சுமார் ஓராண்டு கால அரசியல் இடைவெளிக்குப் பிறகு, இன்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி […]