இந்தியர்களின் பாதுகாப்பு: ஈரான் அதிபர் மசூத் பேஸேஷ்ஷியனுடன் பேசியதாக பிரதமர் மோடி பதிவு…

டெல்லி: ஈரான் அதிபர் மசூத் பேஸேஷ்ஷியனுடன் பேசியதாக பிரதமர் மோடி தனதுஎக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பிராந்தியத்தில் உள்ள மோசமான சூழ்நிலை குறித்து விவாதிக்க ஈரான் அதிபர் மசூத் பேஸேஷ்ஷியனுடன் பேசியதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்துள்ளார். அத்துடன், அப்போது,  இந்தியர்களின் பாதுகாப்பு,  தடையற்ற எரிசக்தி போக்குவரத்து  குறித்தும்  விவாதித்ததுடன்,  போரை தவிர்க்க, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்திற்கு அழைப்பு விடுத்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா, ஈரான், இஸ்ரேல் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக,  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.