சென்னை: எரிபொருள் தட்டுப்பாடு: அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம் என பொது மக்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்கு ஆசிய போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு குறித்து கவலை எழுந்துள்ள நிலையில், “போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதனால், பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம்” முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “மேற்காசியப் போர்ச்சூழல் காரணமாக, தற்போது […]