சென்னை; தமிழ்நாட்டில் பயன்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் 28 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதி முதல் ட்டணம் உயர்த்தப்படுகிறது. இது வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள், 2008, விதி 5ன்படி, பயனர் கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று 78 சுங்கச்சாவடிகளுக்கு சுங்க கட்டண உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, ஐந்து முதல் 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்திக் கொள்ள, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி, மாநிலம் […]