திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மதுரை நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி மனு

சென்னை: திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மதுரை நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி அமலாக்கத்துறை மனு அளித்துள்ளது. இதுகுறித்து பதில் அளிக்க லஞ்ச ஒழிப்புகாவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மதுரை நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாத்திகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன்  அமர்வு, மனு தொடர்பாக லஞ்ச […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.