முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 15தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

சென்னை: மார்ச்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 15-ந்தேதி தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 15ந்தேததி திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் . இந்த கூட்டத்தில்  வரவிருக்கும்  சட்டசபை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. வரும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.