மே மாதத்தில் ஓட்டுப்போட ரெடியா? தலைமை தேர்தல் ஆணையர் ஆய்வு முடிவில் வெளியான ரகசியம்

TN Assembly Election Schedule: தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கான 2026 சட்டமன்றத் தேர்தல் அட்டவணை வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழு தமிழகதில் ஆய்வுகளை முடித்துள்ள நிலையில், 824 தொகுதிகளுக்கான தேர்தல் திருவிழா விரைவில் தொடங்கவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.