சென்னை: 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தாங்கள் எழுதிய தேர்வு விடைத்தாளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்டுப்பெறலாம் என்று மாநில தகவல் ஆணையம் அறிவித்துள்ளது. பொதுமக்களின் வசதி மற்றும் அவர்களின் தேவைகாக உருவாக்கப்பட்ட தே தகவல் அறியும் உரிமைச் சட்டம்தான். இந்த சட்டத்தின்மூலம், அரசின் அனைத்து துறையின் நடவடிக்கைகள் குறித்து சாமானிய மக்கள் அறிந்துகொள்ள முடியும். மாநிலத்தின் ஊழலற்ற, வெளிப்படையான அரசு நிர்வாகத்தை உறுதிசெய்யும் வகையில், 2005-ல் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தை […]