LPG தட்டுபாடு: மின்சாரம் ஒரு யூனிட்டுக்கு ரூ.2 மானியம்… ஹோட்டல்களுக்கு ஜாக்பாட்!

Tamil Nadu Government: LPG தட்டுபாடு காரணமாக, அனைத்து வகை உணவகங்கள், டீக்கடைகளில் கூடுதலாக பயன்படுத்தும் மின்சாரத்திற்கு, அதாவது ஒரு யூனிட்டுக்கு ரூ.2 மானியம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.