சஞ்சு சாம்சனை 4 போட்டிகளில் சேர்க்காதது ஏன்? காரணத்தை சொன்ன கம்பீர்

Sanju Samson: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் சஞ்சு சாம்சனை 4 போட்டிகளில் நீக்கியது குறித்தும், அதற்கு பின் அவரை அணியில் எடுத்தது குறித்தும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.