டெல்லி: தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி (திங்கட்கிழமை) நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் ஒரு கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் மட்டும் இரண்டு கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ‘தமிழ்நாட்டில் 243, மேற்கு வங்கத்தில் 294, கேரளாவில் 140, அசாமில் 126 மற்றும்புதுச்சேரியில் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 5 மாநில தேர்தலிலும் வாக்கு எண்ணிக்கை ஒரேந ளான […]