2021ல் 8 கட்டம்… 2026ல் 2 கட்டம்… மேற்கு வங்க தேர்தலில் இந்த மாற்றம் ஏன்?

West Bengal Assembly Election 2026: கடந்த 2021 தேர்தலில் மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், தற்போது 2 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்றது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்த கருத்தை இங்கு காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.