இந்த வாரம் 4 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்! பட்ஜெட் விலை, தூள் கிளப்பும் சிறப்பம்சங்கள்

Upcoming Smartphones 2026: இந்த வாரம், செவ்வாய்க்கிழமை, மார்ச் 17 அன்று, ஒரே நாளில் 4 புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகப் போகிறது. இதில் Samsung, Vivo மற்றும் Poco போன்ற போன்களின் மாடல் அடங்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.