சென்னை: திமுக அரசைக் கண்டித்து நாளை மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் அதிமுக அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது. திமுக ஆட்சியில், தமிழ்நாடு கஞ்சா, கள்ளச் சாராயம், போதைப் பொருள் மாஃபியாக்களின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டிருக்கிறது. சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கும் நேரத்தின் தமிழ்நாட்டின் முதலமைச்சர் கள்ள மவுனம் சாதிக்கிறார். இதை கண்டித்து, நாளை (மார்ச் 17) மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், 2021-ஆம் ஆண்டு, மு.க.ஸ்டாலின் […]