துபாய் விமான நிலையம் அருகே எண்ணெய் கிடங்கு மீது ஈரான் டிரோன் தாக்குதல்! துபாய் சென்ற சென்னை விமானம் தாயகம் திரும்பியது…

சென்னை: துபாய் விமான நிலையம் அருகே எண்ணெய் கிடங்கு மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதால், சென்னையில் இருந்து துபாய் சென்ற சென்னை விமானம் தாயகம் திரும்பியது.. துபாய் விமான நிலையம் அருகே எண்ணெய் கிடங்கு மீது ஈரான் துபாயில் டிரோன் தாக்குதல் நடத்திய நிலையில், இந்தியாவிலிருந்து (சென்னை, கொச்சி மற்றும் திருவனந்தபுரம்)   பகுதியில் இருந்து   துபாய் சென்ற  எமிரேட்ஸ் விமானங்கள் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு (டிஎக்ஸ்பி) அருகே உள்ள எரிபொருள் தொட்டியில் ஆளில்லா விமானம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.