தேர்தல் ஆணையம் அதிரடி! தமிழகத்தின் 4 மாவட்ட எஸ்பிக்கள் மாற்றத்திற்கான காரணம் என்ன?

SP Transfer Reasons: 2026 தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கரூர், ஈரோடு, நாகப்பட்டினம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களை (SP) இந்திய தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்துள்ளது. புதிய அதிகாரிகள் மார்ச் 17-ம் தேதி காலை 11 மணிக்குள் பொறுப்பேற்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.