ஐதராபாத்: குவைத் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்தியா – துபாய் இடையே விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும், விமானத்தில் பயணிக்க முன்பதிவு செய்த பயணிகள் எவ்வித கூடுதல் கட்டணமின்றி மறுதேதியை குறிப்பிட்டு முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் 11-வது நாளாக நீடித்து வருகிறது. ஈரானும் உக்கிரமாக தாக்குவதால் வளைகுடாவில் பதற்றம் நீடிக்கிறது. […]