முதல்வர் ஸ்டாலின் உடன் பிரபல கிரிகெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி சந்திப்பு…

சென்னை: முதல்வர் ஸ்டாலின் உடன் பிரபல கிரிகெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி சந்தித்தனர். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளதில் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாட்டி, வெற்றிக்கோப்பை பெற்றது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்ரவர்த்தியும் இடம்பெற்றிருந்தனர். அவர்களின் ஆட்டமும் போற்றத்தக்காத இருந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து, இருவரும் திருவண்ணாமலை சென்று கிரிவலம் சென்று அருணாச்சலேஸ்வரை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.