மேற்குவங்க மாநில தலைமைச்செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் அதிரடி நீக்கம்! தேர்தல் ஆணையம் நடவடிக்கை

டெல்லி: மேற்குவங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில், அம்மாநில  தலைமைச்செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் அதிரடியாக நீக்கம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.  தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் ஏப்ரல் 15ந்தேதி அன்று மாலை வெளியிட்டது. அதன்படி, மேற்குவங்க மாநிலத்தில் இருகட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும்,   வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி (திங்கட்கிழமை) நடைபெற இருக்கிறது.  இந்த நிலையில், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.