சென்னை: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தினார். அப்போது, அரசியல் கட்சகிள் சார்பில், பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது. அதை கட்சி தலைவர்கள் செய்தியாளர்களிடம் விளக்கினர். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி […]