இஷ்டத்திற்கு பேசாதீங்க… சி.வி. சண்முகத்திற்கு சாட்டையடி – காட்டமாக திட்டிய குஷ்பூ

CV Shanmugam Controversy On Nayanthara: நயன்தாரா குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இழிவாக பேசியதற்கு  தமிழக பாஜக துணை தலைவர் குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். சி.வி.சண்முகம் பேச்சு அவமதிப்பு மட்டுமில்ல, மனிதகுலத்திற்கே வெட்கக்கேடானது என கூறினார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.