உதயகுமாரும், எடப்பாடியும் அ.தி.மு.கவை குழிதோண்டி புதைத்து விட்டார்கள்! திமுக கூட்டத்தில் ஓபிஎஸ் காட்டம்…

தூத்துக்குடி: உதயகுமாரும், எடப்பாடி பழனிசாமியும் மண்வெட்டியை எடுத்து அ.தி.மு.கவை குழிதோண்டி புதைத்து விட்டார்கள். “ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தியவர்தான் எடப்பாடி பழனிசாமி!”  என சமீபத்தில் திமுகவில் இணைந்த ஓபிஎஸ், தனக்கு வாழ்வு கொடுத்த அதிமுகவையும், அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சனம் செய்தார். அதிமுகவில் இருந்து எடப்பாடியால்  நீக்கப்பட்ட ஓபிஎஸ், மீண்டும் அதிமுகவில் சேர முயற்சித்த நிலையில், அவரை  இறுதிவரை சேர்க்க எடப்பாடி உள்பட அதிமுக தலைவர்கள் ஆர்வம் காட்வில்லை. இதனால், அரசியல் அனாதையான ஓபிஎஸ், சமீபத்தில், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.