காபூல்: பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதல் நடைபெற்று வரும் நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மீது பாகிஸ்தான் திடீர் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் குறைந்த பட்சம் 400 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 250 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஒரு மறுவாழ்வு மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டனர்; 250 பேர் […]