சென்னை: ‘காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்’! என தவெக ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். நடடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது குறித்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் பேசியிருந்தார். அப்போது நடிகர் ரஜினிகாந்த் தி.மு.க.வின் மிரட்டலுக்கு பயந்து தனது அரசியல் பயணத்தை கைவிட்டதாக விமர்சித்திருந்தார். இதற்கு ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி, அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்வினையாற்றி வருகின்றன. ரஜினி ரசிகர்கள், தவெகவுக்கு எதிராக களமிறங்குவோம் என எச்சரித்து வருகின்றனர். இந்த நிலையில், […]