அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (Securities and Exchange Commission – SEC), நிறுவனங்கள் வெளியிடும் நிதி அறிக்கைகளில் முக்கிய மாற்றம் செய்யும் திட்டத்தைத் தயாரித்து வருகிறது. தற்போது காலாண்டு அடிப்படையில் ஆண்டுக்கு நான்கு முறை நிதி அறிக்கைகள் வெளியிடும் நடைமுறை உள்ளது. இதை மாற்றி, ஆண்டுக்கு இரண்டு முறை மட்டும் அறிக்கைகள் வெளியிடும் வகையில் புதிய திட்டம் கொண்டு வரப்படலாம். இந்த மாற்றத்திற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் SEC தலைவர் பவுல் அட்கின்ஸ் […]