திமுக ஆட்சிக்காலம் போன பின்பு முதலமைச்சர் உங்களது கனவுகளை சொல்லுங்கள் நிறைவேற்றுவோம் என கூறுகிறார் நான் நயன்தாரா வேண்டுமென கேட்பேன்,மக்கள் நயன்தாரா வேண்டுமென கேட்பார்கள் முதலமைச்சர் நிறைவேற்றுவாரா என அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டத்தினை தெரிவித்திருக்கிறது.