பரபரக்கும் அறிவாலயம்: தேர்தலில் போட்டியிட விருப்பமனு வழங்கியவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு வழங்கியவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகிறார். இதனால்,  திமுக தலைமையகமான  அண்ணா அறிவாலயம் கட்சியினரின் கூட்டத்தில் பரபரப்பாக காணப்படுகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுஉள்ளது. இந்த தேர்தலில்  தி.மு.க. தலைமையிலான ஒரு அணி, அ.தி.மு.க. தலைமையிலான ஒரு அணி, நடிகர் விஜய்யின் த.வெ.க., நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி  ஏற்பட்டுள்ளது. மேலும் கூட்டணி கட்சிகளிடையே தொகுதி ஒதுக்கீடு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.