புதிய புகைப்படம்! ஈரான் தாக்குதலில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கொல்லப்பட்டாரா? உண்மை என்ன?

Benjamin Netanyahu Death Rumors: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அவரது புதிய புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு அவர் நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.