Why Did Vijay Hold Scissors: நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் கரூர் வழக்கில் சிபிஐ விசாரணைக்காக டெல்லி சென்றார். அப்போது அவரின் கை பையில் கத்திரிக்கோல் இருந்ததால் இறக்கிவிடப்பட்டார். இந்த நிலையில், விஜய் கத்திரிக்கோல் வைத்திருந்தது ஏன்? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.