விரைவில் விஜய் – த்ரிஷா திருமணம்? த்ரிஷாவின் தாயார் கொடுத்த ஹிண்ட்! என்ன தெரியுமா?

Trisha Vijay Wedding Rumor : கடந்த சில நாட்களாக, விஜய் த்ரிஷா குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தற்போது இருவரின் திருமணம் குறித்து செய்தியும் சமூக வலைதளங்களில் வட்டமடிக்க தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில், த்ரிஷாவின் தாயார் செய்த காரியம் ஒன்று குறித்தும் பலர் பேசி வருகின்றனர்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.