2026 தேர்தல்: யாருக்கு வெற்றி? விஜய் டெபாசிட் வாங்குவதே கஷ்டம் – மூத்த பத்திரிகையாளர் கணிப்பு!

TN Assembly Election 2026 Latest News: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், Matrize-IANS வெளியிட்டுள்ள புதிய கருத்துக்கணிப்பு அதிமுக கூட்டணிக்கு சாதகமான சூழல் நிலவுவதாகக் கூறுகிறது. ஆனால் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷயாம், பலமுனைப் போட்டிகள் இறுதியில் ஆளுங்கட்சியான திமுகவிற்கே 150-180 இடங்களை உறுதி செய்யும் என்று அவர் பகுப்பாய்வை முன்வைக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.