8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ. 12,000 உதவித்தொகை : ரிசல்ட் வெளியீடு

NMMS Scheme : 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கொடுக்கும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.