அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்! உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு…

சென்னை:  பல்வேறு குற்றச்சாட்டுக்களில் சிக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட  வேண்டும் என்று திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுகவில் செந்தில் பாலாஜி உள்பட  அமைச்சர்கள் உள்பட முக்கிய நபர்கள்  பலர்மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இது மக்களிடையே திமுக மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது. இந்த நிலையில்,  அதிமுக முன்னாள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.