Perambalur District Election News: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தமிழக சட்டமன்ற தேர்தல் விதிமுறைகள் மற்றும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தேர்தல் கட்டுப்பாட்டு அறை, பறக்கும் படை முதல் சிசிடிவி கேமராக்கள் வரை, பெரம்பலூர் மாவட்டத்தில் அமலில் உள்ள முக்கிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.