சென்னை: சென்னையில் விதிமீறல்களை கண்காணிக்க 24 மணிநேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது. மேலும், பொதுமக்கள் புகார் அளிக்க 24மணிநேர உதவி எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் ஊடக கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் தொடர் ஊடக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன், 18004257012 என உதவி எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் […]