Dhurandhar The Revenge Movie Latest Update: நாளை மார்ச் 19 முதல் உலகமெங்கும் ”துரந்தர் தி ரிவெஞ்ச்” படம் வெளியாக உள்ள நிலையில், தயவுசெய்து ஸ்பாய்லர்களை பகிர வேண்டாம் என்றும் எண்ட் கிரெடிட்ஸ் முடியும் வரை ரசிகர்கள் காத்திருக்கவும் என இயக்குநர் ஆதித்யா தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.