ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கிய 22 இந்தியக் கப்பல்கள்: ஈரானின் நிபந்தனை! தீருமா LPG தட்டுப்பாடு?

India Iran Relations News: ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ள 22 இந்தியக் கப்பல்களை மீட்க ஈரான் ஒரு ரகசிய நிபந்தனையை முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பையில் பிடிபட்டுள்ள ஈரானின் 3 எண்ணெய் டாங்கர்களை விடுவிக்கவும், ஈரானுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கவும் இந்தியாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது நிறைவேறினால் இந்தியாவின் எல்பிஜி (LPG) தட்டுப்பாடு நீங்க வாய்ப்பு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.