34 ஆண்டுகால பந்தம் முடிகிறதா? ரஹ்மானை கழட்டிவிட்ட மணிரத்னம், புதிய படத்திற்கு GenZ இசையமைபாராளர்

Mani Ratnam to have Sai Abhyankkar over AR Rahman : மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் விஜய் சேதுபதியும் சாய் பல்லவியும் இணைந்து நடிக்கவுள்ளனர்; இதுவரை மணிரத்னம் படத்திற்கு ரஹ்மான் மட்டுமே இசையமைத்து வந்த நிலையில், தற்போது இத்திரைப்படத்திற்கு புதிய இசையமைப்பாளர் இசையமைக்கப் போவதாக தகவல் வந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.