சென்னை: 5ஆண்டுகளில் 5 உதவிப் பேராசிரியர்களை மட்டுமே நியமித்ததுதான் திமுக அரசின் சாதனை என பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டி உள்ளர். திமுகவின் கடந்த 5 ஆண்டுகளில் 5 உதவிப் பேராசிரியர்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, உயர்கல்வி நிறுவனங்களை சீரழித்து புதை குழியில் தள்ளியது தான், திமுக அரசின் சாதனை என்று பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை மற்றும் […]