சென்னை: சென்னையில் நள்ளிரவில் பரவலாக மழை பெய்த நிலையில், தமிழகத்தில் வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் வரவிருக்கும் நாட்களில் வானிலை மாற்றம் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மார்ச் 18 முதல் 24 வரை பல பகுதிகளில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மார்ச் 18ந்தேதி நள்ளிரவு […]