சென்னை: சென்னை கோவை எக்ஸ்பிரஸ் ரயில் இனி திருவள்ளூரிலும் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சேலம் வழியாக இயக்கப்படும் சென்னை டு கோவை எக்ஸ்பிரஸ் ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்டரலில் இருந்து கோவைக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் பரிசோதனை அடிப்படையில் இனி சென்னை அருகில் உள்ள திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு […]