தமிழகத்தில் கடந்த 4 நாட்களில் ரூ.42.65 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல்

சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 15ந்தேதி மாலை முதல் 18ந்தேதி மாலை வரையிலான கடந்த 4 நாட்களில் ரூ.42.65 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மார்ச் 15ந்தேதி மாலை முதல் அமலுக்கு வந்துள்ள நலையில்,  மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரால் தற்போது வரை ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரிவித்தார். மதுரை மாவட்டம், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.