சென்னை: தவெகவின் மகளிர் அணி நிர்வாகியாக இருந்து வந்த நடிகை ரஞ்சனா நாச்சியார் அக்கட்சியில் இருந்து விலகி முதல்வர் ஸ்டாலின் முன்னிலை யில் திமுகவில் இணைந்தார். தவெக தலைவர் விஜய் – சங்கீதா விவாகரத்து மற்றும் திரிஷா விவகாரம் தமிழ்நாடு அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் தொடர்ந்து வருகின்றன. பலர் விஜயின் நம்பகத்தன்மையை குறித்து பல்வேறு விமர்சனங்களை வைத்துள்ளனர். அதுபோல, தவெகவில் மகளிர் அணி நிர்வாகியாக ரஞ்சனா நாச்சியாரும் விஜயின் நடவடிக்கையை […]